Monday, April 19, 2010

சேமித்து வைக்கும்
அத்தனை நிமிடமும்
காதல் மொழியில்
கல்லறையாகி கொண்டிருக்கிறது.