Monday, June 21, 2010

சமிபத்தில் படித்த கதை.
ஒரு விஞ்ஞானியும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள் :


விஞ்ஞானி : இந்த உலகில் நாங்கள் கண்டுபிடிக்காத விஷயங்களே இல்லை என்றார்.

கடவுள் : அப்படி என்னவெல்லாம் கண்டு பிடித்தீர்கள்,

விஞ்ஞானி : புதிய புதிய மருந்துகள், மற்றும் அறிவு தொழில்நுட்பங்கள்,
இன்னும் என்னவெல்லாமோ கண்டுபிடித்து இருகிறோம்.

கடவுள் : ஒரு களிமண்ணில் ஒரு பொம்மை செய்துகாட்டும் பார்போம் என்றார்.

விஞ்ஞானி : வேகமாய் செய்து முடித்து ஏளனமாய் சிரித்தார் அவர்.

கடவுள் : இந்த கலிமண் நான் படைத்தது என்றார் அவர்.

Thursday, June 10, 2010

எங்கே சென்றது நம் புன்னகைகள்

நாம் வீணாக்கிய நாட்களிலெல்லாம்
மிகவும் வீண்செய்த நாட்கள்
நாம் புன்னகைக்காமல் இருந்ததே.
மனம் மரத்து போய்விட்டதா!
மனங்கள் மரத்து போய்விட பட்டதா?.....
மௌனமாய் இருப்பதற்கு
எந்த செலவும் இல்லையடா இவ்வுலகில்